• 7 years ago
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்தார்கள். பின்னர் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள். ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியர்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்கள். சுதந்திரப்போராட்டங்கள், புரட்சிகள் வெடித்தன இந்திய வரலாறு குறித்து ஜனவரி மாதமும் ஆகஸ்ட் மாதம் நெருங்கும் சமயங்களில் இந்த சாரம்சத்தில் பல்வேறு உண்மைக் கதைகளை கேட்டிருப்போம். ஆம், அவை அனைத்தும் உண்மை தான். இப்போதும் உங்களிடத்தில் ஓர் உண்மையைத் தான் சொல்லப்போகிறோம். உங்களை உறைய வைத்திடும் அந்த உண்மை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அப்படி பாகிஸ்தான் தனி நாடு என்று அறிவித்த பிறகு நடைப்பெற்ற ஓர் சம்பவம் தான் இப்போது உங்களுக்கு சொல்லப்போகிறோம். ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் எண்ணற்ற கதைகளை கேட்டுவிட்டோம். இந்த ஒரு சம்பவத்தை ஏன் நாங்கள் கேட்க வேண்டும்? அப்படி என்ன அதில் உறைய வைத்திடும் சம்பவங்கள் இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. Published: Saturday, January 6, 2018, 12:00 [IST] Subscribe to Boldsky ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்தார்கள். பின்னர் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள். ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியர்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்கள். சுதந்திரப்போராட்டங்கள், புரட்சிகள் வெடித்தன இந்திய வரலாறு குறித்து ஜனவரி மாதமும் ஆகஸ்ட் மாதம் நெருங்கும் சமயங்களில் இந்த சாரம்சத்தில் பல்வேறு உண்மைக் கதைகளை கேட்டிருப்போம். ஆம், அவை அனைத்தும் உண்மை தான்.
During India Pakistan partision, many women on both sides(hindu-muslim) were raped, abused and slaughtered. We are going to see in detail the truth that actually happened during this time.

Category

🗞
News

Recommended