இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், 'மிர்ச்சி' சிவா , அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் கலகலப்பு. 2012 ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி. அவ்னி பிக்சர்ஸ் சார்பில் அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு இப்படத்தை தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் டீசர் ரிவ்யூ உங்களுக்காக.
kalakalappu 2 teaser review by swetha&soundarya
kalakalappu 2 teaser review by swetha&soundarya
Category
🎥
Short film