சர்க்கார் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்
பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது.
Did as they said: Finally Sarkar movie copy out in Tamil Rockers.
Did as they said: Finally Sarkar movie copy out in Tamil Rockers.
Category
🗞
News