• 7 years ago
நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு மாரடைப்பு மற்றும் 'கார்டியாக் அரெஸ்ட்' பற்றிய பேச்சுக்கள் நாடு முழுக்க அதிகரித்துள்ளது. 54 வயதிலேயே ஸ்ரீதேவி மரணமடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.'கார்டியாக் அரெஸ்ட்' என்ற நோய்தான் இதற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தும், பெரும் பிரபலம் ஒருவரை சில வினாடிகளில் கொன்றுவிட்ட 'கார்டியாக் அரெஸ்ட்' நோய் மாரடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக் என்பதில் இருந்து மாறுபட்டது.

While having a cardiac arrest, patients all of a sudden lose consciousness and they fall down. Some warning signs before cardiac arrest

Category

🗞
News

Recommended