• 7 years ago
கள்ளக்காதலால் சிறுவன் கொல்லப்பட்ட விவகாராத்தில் தாய் மஞ்சுளாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. மின் வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த இவர் டியூஷன் முடிந்து நேற்றிரவு வீடு திரும்பவில்லை.

Mother illicit relationship kil1s 9 years old son. Mother Manjula has been arrested in this incident.

Category

🗞
News

Recommended