உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா (Solar Park) கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம், பாவகடா என்ற இடத்தில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவால் துவக்கி வைக்கப்பட்டது.
சூரிய மின்சக்தி பூங்காவால், வறட்சி பாதித்த தும்கூர் மாவட்டம் வளர்ச்சியடையும் என கூறினார் சித்தராமையா. மொத்தம் 13000 ஏக்கரில், 2000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து சோலார் பார்க் துவக்கப்பட்டுள்ளது.
வறட்சி பாதித்த இடமாக இருந்தாலும், இத்திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து ஒரு இஞ்ச் நிலம் கூட வாங்கப்படவில்லை.
he Pavagada Solar Park, with a 2000 Mega Watt (MW) capacity spread over 13,000 acres, will be inaugurated by Karnataka Chief Minister Siddaramaiah on Thursday.

Category
🗞
News