• 7 years ago
என்ன தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் ஓர் முறைத் தெரிந்து கொள்ள நிச்சயம் அனைவருக்குமே ஓர் ஆவல் இருக்கும். இந்து மதப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி கட்டாயம் இருக்கும். இந்த ராசிகளைக் கொண்டு ஒருவரது அன்றைய தினம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒரு வருடத்தின் மூன்றாவது மாதம் தான் மார்ச். இந்த மாதத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் பெயர்ச்சியால், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒருசில தாக்கங்கள் இருக்கும். அதில் சிலருக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது இன்னும் சிலருக்கு கெட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். இப்போது நாம் 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து தான் பார்க்கப் போகிறோம். இந்த மார்ச் மாத பலன்களைப் படித்து, உங்கள் ராசிப்படி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

Here is what this month has in store for each zodiac sign. Find out what is in store for you based on your zodiac sign…

Recommended