• 7 years ago
கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையில் மூன்றாவது நபர் தலையீட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது வடமாநிலங்களில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக்தி வாஹினி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில் கட்டப்பஞ்சாயத்துகளால்தான் ஆணவக் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.


The Supreme Court has issued a verdict that the third person doing Panchayat in the relationship of husband and wife is illegal.

Category

🗞
News

Recommended