• 7 years ago
ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு என்கிற பெயர் விரைவில் மாறி, அதிக அளவு தளவாடங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவிடந்தையில், இன்று முதல் 14ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெறுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.

Category

🗞
News

Recommended