Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/19/2018
பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி தமிழக உயர்கல்வித்துறையை புரட்டிப்போட்டுள்ளது. இந்த நிலையில் நிர்மலாதேவி மாணவிகளுடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு அவர்களை விடாமல் விரட்டி அடிபணிய வைத்ததற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர்அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ வெளியாகி உயர்கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவிகளுடன் தொலைபேசியில் பேசியதோடு மட்டுமல்லாமல் அவர்களை வாட்ஸ் அப்பில் விடாமல் விரட்டி அடிபணிய வைக்க நினைத்தற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.


Tn lecturer Nirmaladevi lured college students as $ex for degree with higher officials her whats app chat with 4 college students leaked now, in that she brainwashed the students continuously for 16 days.

Category

🗞
News

Recommended