பிரிட்டன் கல்விமுறையை இந்தியாவும் பின்பற்றத் தொடங்கியது. தற்போது பிரிட்டன் கல்விமுறை முற்றிலும் மாறிவிட்டது. ஆனால், இந்தியாவில் இன்னமும் மாற்றப்படவில்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு கல்லூரியும் தன்னாட்சி பெற்றவை. ஒவ்வொன்றும் பல்கலைக்கழகங்களாகச் செயல்படுகின்றன. இங்குதான் ஒரு பல்கலைக்கழகத்தின்கீழ் 250 கல்லூரிகள் இயங்குகின்றன. இதனால், இரண்டு லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல் எனப் பல்வேறு பணிகளை ஒரே பல்கலைக்கழகம் செய்ய வேண்டியுள்ளது. பி.எச்டி அல்லது செட்/நெட் தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைக்கும் எம்.பில் படித்தவர்கள் இளநிலை படிப்புகளுக்கும் ஆசிரியராக முடியும்.
Here is the new series on TamilNadu Universities corruption Charges.
Here is the new series on TamilNadu Universities corruption Charges.
Category
🗞
News