• 6 years ago
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கைவிடப்படுகின்றன. 2021ல் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட சாம்பியன் கோப்பை போட்டியில் இருந்து அவை இனி உலக டி-20 போட்டிகளாக நடத்துவது என்று ஐசிசி முடிவு செய்துள்ளது.

ஐசிசி செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 104 நாடுகளின் மகளிர் மற்றும் ஆடவர் டி-20 அணிகள் பங்கேற்றும் ஆட்டங்களுக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

icc planing to stop champions trophy

Category

🥇
Sports

Recommended