• 6 years ago
பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட டோணி, தற்போது டெல்லியில் விருது பெற்று இருக்கிறார்.

2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


2018 Padma awards have announced. Ilaiyaraaja gets 2018 Padma Vibhushan.Dhoni gets 2018 Padma Bhushan from President.

Category

🗞
News

Recommended