• 7 years ago
ஒரு மனிதன் எந்த சூழலிலும் தனது கேரக்டரை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதை தேசபக்தி, ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறது 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' திரைப்படம். தயாரிப்பு - ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி, இயக்கம் - வி.வம்சி, ஹீரோ - அல்லு அர்ஜூன், ஹீரோயின் - அனு இமானுவேல், மற்ற நடிகர்கள் - அர்ஜூன்,சரத்குமார், நதியா, சாய்குமார், சாருஹாசன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர். தேசத்தைக் காக்கப் போராடும் ராணுவ வீரனாக அல்லு நடித்துள்ள இந்தப் படத்தில், தேச பக்தி என்றால் என்ன விலை எனக் கேட்கும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். தமிழில் தேசப்பக்தி, தீவிரவாதிகளுக்கு எதிராக ஹீரோக்கள் போராடும் கதையம்சத்தைக் கொண்ட படங்களை கணக்கில் கொண்டால், பெரும்பாலும் அது விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன் நாயகனாக நடித்த படங்களாகத் தான் இருக்கும். 21 நாட்கள் சவால் முடிந்த உடனேயே க்ளைமாக்ஸ் வந்துவிடும் என எதிர்ப்பார்த்தால் அதன்பிறகு சுமார் அரைமணி நேரம் ஜவ்வென இழுத்திக்கிறார்கள். அதைமட்டும் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா தான் நம் வீடு என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.. பெயர் சொல்லும் பிள்ளை...

The movie En peyar Surya en veedu India, starring Allu Arjun, Anu immanuel is a action mass hero entertainer movie. The audience can enjoy the movie as Allu's performance is mind blowing. n peryar surya en veedu india movie review is out now. Allu Arjun has acted well. In the movie En peyar surya en veedu India, actor Allu Arjun is preaching patriotism to everyone including senior actors like Arjun and Sarathkumar. The movie is a huge success with Tamil audiences as well.

#alluarjun #enpeyarsuryaenveeduindia #review #boxoffice

Recommended