• 7 years ago
காத்திருப்போர் பட்டியல்' படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சத்யா. தனது முதல் பட அனுபவம் பற்றியும், சத்யா கதாபாத்திரத்தில் நடித்தது பற்றியும் ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், 'காத்திருப்போர் பட்டியல்' படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, " 'காத்திருப்போர் பட்டியல்' மூலம் அறிமுகமாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வித்தியாசமான மற்றும் புது பேக்டிராப்பில் படம் உருவாகியுள்ளது. காதல் காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள காத்திருப்போர் பட்டியலில் என்னுடன் சீனியர் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நந்திதா, அருள்தாஸ், சென்ராயன் என பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் மூன்று பாடல்கள் மட்டுமே. ஆனால் ஒன்றுமே மனதில் நிற்கவில்லை. அழகியே என்னை அடிப்பதேனடி மட்டும் சுமார் ரகம். தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன், காவல் நிலையம், லாக்கப் ஆகியவற்றை யதார்த்தமாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், பாண்டிச்சேரியையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு படம் பிடித்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு ஒன்று மட்டுமே படத்தை அதிகம் சலிப்படைய செய்யாமல் நகர்த்துகிறது. நந்திதா எப்படி திடீரென தாம்பரம் வந்தார், பாதாள சாக்கடையில் குதித்து தப்பிக்கும் சச்சின் எப்படி ஒரு துளி சேறுகூட இல்லாமல் வெளியில் வந்தார் என பல கேள்விகள் மனதில் எழுந்தாலும், லாஜிக் பற்றி எல்லாம் யோசிக்காமல் படம் பார்த்தால், சிறிது நேரம் சிரித்துவிட்டு வரலாம். திரைக்கதையிலும், காமெடியில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் கதையிலும் செலுத்தியிருந்தால் இந்த "காத்திருப்போர் பட்டியல்" நிச்சயம் "கன்ஃபர்ம்" ஆகியிருக்கும்.

In an interview to oneindia, actor Sachin mani has said that his debut movie Kaathirupor Pattiyal will definitly succeed. Kaathirupor pattiyal hero and heroine special interview for oneindia tamil. Kaathiruppor pattiyal is a comedy genre tamil movie released today in Tamilnadu, starring debut actor Sachin mani and actress Nandhitha swetha in the lead roles. kaathirupor pattiyal movie review.

#kaathiruporpattiyal #movie #review

Recommended