கருணாநிதிக்கு இளையராஜா செய்த தியாகம்- வீடியோ

  • 6 years ago
அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முகம் சாதனையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக, தன் பிறந்த தினத்தையே மாற்றிக் கொண்டு மரியாதை செய்தவர் தான் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவையும் இசைஞானி இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தளவிற்கு தமிழக திரையுலக வரலாற்றில் அவரின் பங்கு மகத்தானது. 1,000 திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த அவரின் 75வது பிறந்தநாள் நாளை ( ஜூன் 3ம் தேதி) வருகிறது.

The music director Isaignani Ilayaraja had changed his birthday for respecting DMK president.

Category

🗞
News

Recommended