தனது மகன் பிருத்வி வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பதாக நடிகர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தனது 23வது வயதிலேயே இயக்குனராகி, முதல் படத்தை வெற்றிப்படமாக தந்தவர் பாண்டியராஜன். நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பண்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம்.
Category
🗞
News