Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/6/2018
உலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பெரும் பணக்காரர்களாக இருக்ககூடிய பலர், தங்களின் பயன்பாட்டிற்கு உயர் ரக கார்களை பயன்படுத்துவது இல்லை. அவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்து கேட்டால், இந்த சாதாரண கார்களைதான் அவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்று நீங்கள் வியப்படைய கூடும். அவர்கள் பயன்படுத்தும் கார்களை, சாமானிய மனிதனால் கூட வாங்க முடியும். அந்த வகையில், பேஸ்புக் ஓனர் மார்க் ஸூக்கர்பெர்க் முதல் வாரன் பஃப்பேட் வரை என்னென்ன எளிமையான கார்களை பயன்படுத்துகிறார்கள்? என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


Read more at: https://tamil.drivespark.com/off-beat/humble-cars-of-billionaires-from-mark-zuckerberg-to-warren-buffett-015022.html

Category

🚗
Motor

Recommended