மலேசியாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் இருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சையானது. பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் இது திருத்தப்பட்டது.
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சக இணைய தளத்தில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
The US State Department seems to think that Singapore is still part of Malaysia.

Category
🗞
News