• 6 years ago
பிக் பாஸ் வீட்டில் உருவாகியுள்ள காதல் ஜோடிக்கு இடையேயான வயது வித்தியாசம் பற்றி தான் ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷாரிக் ஹஸன், ஐஸ்வர்யா தத்தா இடையே காதல் இருப்பதாக சக போட்டியாளர்கள் கொளுத்திப் போட்டனர். சம்பந்தப்பட்ட இருவரும் வெட்கப்பட்டு சிரித்து சமாளித்தனர்.
டாஸ்க்கின் போது பேசிய ஷாரிக் ஐஸ்வர்யா பொத பொதவென இருப்பதால் பிடித்துள்ளது என்றார்.

Shariq Hassan who is in love with fellow Bigg Boss contestant Aishwarya Dutta is nine years younger than her.

Category

📺
TV

Recommended