• 7 years ago
நடிகை ராக்கி சவந்த் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் இவர் தொடர்பான செய்தி ஒன்று பரவி வருகிறது. இவர் ஷாகித் காஸ்மி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங்கின்போது முத்தக்காட்சியில் நடிப்பதற்கு 55 முறை ரீடேக் வாங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இவர் குடிக்கு அடிமையான பெண்ணாக நடிப்பதால் ஆல்கஹால் குடித்துவிட்டு தான் ஷூட்டிங்குக்கே சென்றாராம். தமிழ் சினிமாவில் முத்தக்காட்சி ஒரு சில படங்களில் மட்டுமே அரிதாக பார்க்கமுடிந்தாலும் அது பாலிவுட் சினிமாவில் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது. முத்தக்காட்சியில் நடித்த நடிகை ராக்கி சவந்த் 55 முறை ரீடேக் வாங்கியுள்ளார். பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சமில்லாதவர் பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரதமர் மோடி படத்துடன் கூடிய கவர்ச்சி உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து இந்தி நடிகை ராக்கி சவந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தார். அக்கருத்துகள், வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சமூகத்தினர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால், ராக்கி சவந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Rakhi Sawant is known for controversies. She has takes 55 re-takes to acts in a kiss scene for the film directed by Shahid Kazmi.

Category

🗞
News

Recommended