• 6 years ago
இந்தியாவின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கு கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் தற்போது 7.7 சதவிகித வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் இரண்டு மடங்காக உயரும் என்றும் குறிப்பிட்டார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துக்காக கட்டப்படும் வாணிப பவன் கட்டிய அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.


PM said GDP growth touched 7.7 per cent in the last quarter of 2017-18 fiscal but now the time has come to look beyond 7-8 per cent growth and target double-digit expansion.

Category

🗞
News

Recommended