1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது மதராஸ் மனதே என கோஷம் எழுப்பியது ஆந்திரா. ஆனால் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என கர்ஜித்து போராடி சென்னையை மீட்டெடுத்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் இன்று.
Silambu Selvar Ma.Po.Si. who had fought for the retention of Tamil areas in Tamil Nadu in 1956.
Silambu Selvar Ma.Po.Si. who had fought for the retention of Tamil areas in Tamil Nadu in 1956.
Category
🗞
News