மிஸ்டர் சந்திரமௌலி ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் திரு!- வீடியோ

  • 6 years ago
Actor Karthik and his son Gautham starring Mr.Chandramouli movie director Thiru revealed a secret that the movie will talk about a serious issue other than father and son sentiment.


மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் அப்பா மகன் பாசம் மட்டுமல்லாமல், மற்றொரு முக்கியமான விஷயமும் சொல்லப்பட்டிருப்பதாக இயக்குனர் திரு தெரிவித்துள்ளார்.
கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'.
இந்த படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தில் அவர்கள் தந்தை மகனானவே நடித்துள்ளனர்.

Recommended