• 7 years ago
#sivakarthikeyan #newmovie #pooja #shooting #start #pictures

Siva Karthikeyan new project, next movie project started today. Ravi Kumar is the director of this movie. We are going to see the images of this movie shooting day and pooja. This movie also stars Rakul Preeth Singh, Isha Gopikar, Banu Priya, Yogi Babu etc. A. R. Rahman is music director.

சிவ கார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்க், ஈஷா கோபிகர், பானு ப்ரியா, யோகி பாபு நடிக்கும் புது படம் பூஜையுடன் இன்று ஆரம்பமானது. இந்த படத்தை ரவி குமார் இயக்குகிறார். , இசை புயல் A . R . ரஹ்மான் இசையுடன். இந்த படத்தின் பட பூஜை இன்று நடைபெற்றது. இதில் படத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.

Recommended