#Jyothika #joe #surya #sivakumar #kaatrinmozhi #shooting
Jothika started her new movie pooja today with her father in law Sivakumar and husband Surya.
Actress Jothika starring 'Kaatrin Mozhi' movie's shooting started today. Actor Surya switched on the camera and his father Sivakumar handled the clap board. The is directed by Radha Mohan. This is a remake of hindi movie Thumari Sulu.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பை நடிகர்கள் சூர்யா, சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் " மொழி ". இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் " காற்றின் மொழி " படத்தில் இணைகிறது. பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது.

Category
🎥
Short film