Rating : 2.5 / 5
Actor Sasikumar's Asuravadam is a action thriller revenge movie with a strong social message. But the movie fails to keepup the promises till the end of the
movie, it does at the beginning. Asuravadham begins with a phone call. We see Samayan (Vasumitra) trying to convince his irate father-in-law that he doesn’t cheat on his wife. He ends the call and moves away to the adjacent room when the phone rings. He goes to pick it up, but the call ends. He sees the number. An unknown number. He ignores it and turns back, but the phone rings again! And the call ends before he can attend it. This happens a few times, infuriating the man. He tries to call back, but the person on the other end cuts the call without answering. Finally, the call is answered and the voice on the other end threatens him saying that he will fear for his life in the next few days and after a week, he will not be alive, and then tells him to button up his shirt. A panic-stricken Samayan rushes out of his house to see if he is being spied upon, but there is no one — apart from a few familiar faces who are doing their job
குடும்பத்தை சீரழித்த அரக்கனை துடிக்க துடிக்க வதம் செய்யும் நாயகனின் கதையே அசுரவதம்.
நடிகர்கள் - சசிகுமார், நந்திதா, வசுமித்ரா மற்றும் பலர். இயக்கம் - மருதுபாண்டி, ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர், இசை - கோவிந்த் மேனன், தயாரிப்பு - லீலா லலித்
கதை சுருக்கம் - படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் சமயனுக்கு (வசுமித்ரா) அவரது மாமனாரிடம் இருந்து தொலைப்பேசி அ���ைப்பு வருகிறது. தனது மகளை அழைத்து செல்லும்படி மிரட்டுகிறார் மாமனார். அதைத்தொடர்ந்து ஒரு மர்ம நம்பரில் இருந்து பல அழைப்புகள் வருகிறது. ஆனால் அவர் போனை எடுக்கும் முன்பே, அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இறுதியில் போனில் பேசும் மர்ம நபர், இன்னும் ஒருவாரத்தில் சமயனை கொல்லப்போவதாக மிரட்டல் விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் போனில் மரட்டியது சசிகுமார் என தெரிய வருகிறது.
Category
🎥
Short film