• 8 years ago
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க 'சார்லி சாப்ளின் 2' படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அதன் இரண்டாம் பாகம் திட்டமிடப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிக்கி கல்ரானி இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், 'கருப்பன்' படத்தின் ஹீரோயின் தன்யாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. கமல்ஹாசன் இப்போதுதான் இந்து தீவிரவாதம் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் பேசி வருகிறார். எனவே இந்த நேரத்தில் விழாவுக்கு சென்று மோடியைச் சந்தித்தால் அது இன்னும் சர்ச்சையாக்கப்படும் என்று நினைத்திருக்கலாம். இன்னொன்று பாஜக தான் கமலை இயக்குகிறது என்ற வதந்தியை பொய்யாக்கவே கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள்.


'Charlie Chaplin' was released in 2002 lead by Prabhudeva. Prabhudeva is currently working on Shakti Chidambaram's 'Charlie Chaplin 2' film. Tanya and Nikki galrani are in the cast. Why both Kamal Haasan and Vishal avoided to attend PM Modi's event on Nov 6? Here is the reason.

Category

🗞
News

Recommended