• 7 years ago
யார் என்ன சொன்னாலும் சரி, எங்கிருந்து நெருக்கடி வந்தாலும் சரி.. மு.க. அழகிரியை மட்டும் மீண்டும் திமுகவுக்குள் சேர்க்கவே கூடாது என்று பொதுச் செயலாளர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.


Anbazhagan says no posting- to alagiri in Party

Category

🗞
News

Recommended