• 7 years ago
ரஜினியின் காலா படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் டிவிட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில், இந்திய நேரப்படி நேற்றிரவே படம் ரிலீசாகி விட்டது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தங்களது விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் படம் சூப்பராக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.

The Rajini's Kaala movie has received a positive review in Twitter.

Recommended