• 7 years ago
வேதாரண்யம் தவிர வேறு எந்த பகுதியிலும் கஜா புயலால் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதை அடுத்து அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

Minister O.S.Manian says that there will be no people affected because of Gaja except Vedaranyam

Category

🗞
News

Recommended