• 6 years ago
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் டெல்லி கணேஷும் நடிக்கிறார். அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் அனுபவம் குறித்து டெல்லி கணேஷ் கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்தார். செட்டில் இடைவேளையின்போது நானும், அஜித்தும் நிறைய பேசுவோம். அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது என் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்து ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டது குறித்து அவரிடம் தெரிவித்தேன்.

#Ajith
#NerkondaParvai
#DelhiGanesh

Category

🗞
News

Recommended