கன்னியாகுமரியில் 87 % சூரிய கிரகணம்!

  • 5 years ago
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில். சிறப்பு சூரிய கண்ணாடி மூலம் சூரிய கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர் சுற்றுலா பயணிகள். எந்த வித பயமும் இன்றி அச்சமின்றி சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதி சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர். கன்னியாகுமரியில் சுமார் 87 % சூரிய கிரகணம் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

Category

🗞
News

Recommended