• 7 years ago
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது. உலகிலேயே இந்த நூற்றாண்டில் உருவானதில் இதுதான் நீளமான சந்திர கிரகணம் ஆகும்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே சந்திர கிரகணம் ஆகும். மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது.

Longest lunar eclipse this century, People can see the Moon with their bare eyes.

Category

🗞
News

Recommended