• 5 years ago
#KeeladiExcavation
#KeeladiAgalvaraichi

Archaeologists working at Konthagai excavation site in Tamil Nadu stumbled upon a skeleton measuring, 75 cm in height

It was found between two urns and is believed to be that of a child belonging to the bygone era.

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம் மற்றும் கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது.

Category

🗞
News

Recommended