Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/27/2020
கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kantha sasti Kavasam issue Goondas act against KarupparKoottam surendhran.

#KanthaSastiKavasam
#KarupparKoottam

Category

🗞
News

Recommended