• 5 years ago
#KarupparKoottam
#kanthaSastiKavasam
#Murugan

Two more members of Tamil YouTube channel Karuppar Koottam arrested after insulting Hindu God Murugan in a video

கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கருப்பர் கூட்டம் சேனலை முடக்க Youtube-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடிதம் எழுதியுள்ளனனர்.

Category

🗞
News

Recommended