• 7 years ago
நான் எந்த தப்பும் செய்யவில்லை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கன்னட அமைப்பினர் உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார். சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை.


Actor Rajinikanth has requested Kannada organizations to help to release Kaala Film in Karnataka.

Category

🗞
News

Recommended