• 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

.

புரட்டாசியில் திருப்பதிப் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா? விளக்குகிறார் திருமதி நாச்சம்மை கிருஷ்ணன்

பாசுரங்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

- பொய்கையாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

பூதத்தாழ்வார்

'திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

பேயாழ்வார்

மேலும் விரிவான தகவல்களுக்கு : https://www.vikatan.com/spiritual/temples/111454-story-of-nalayira-divya-prabandham
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO

Category

🗞
News

Recommended