`ரிஷப ராசியினருக்கு கஷ்டங்கள் விலகுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

  • 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார். சகோதர - சகோதரிகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். தன்மானத்துடன் கம்பீரமாகச் செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத் தொடங்குவீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO

Category

People

Recommended