`மீன ராசியினருக்கு நன்மைகள் பன்மடங்காகுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

  • 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். எடுத்த வேலையைத் திறம்பட முடிப்பீர்கள். மனத் தெளிவு அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO

Category

People

Recommended