விருச்சிக ராசியினருக்கு யோக பலன்கள் கைகூடுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

  • 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 3-ம் வீட்டில் அமர்வதால், தொட்ட தெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!

2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO

Category

People

Recommended