மகாமகக் குளத்தில் நீராடிய புண்ணியம் உங்கள் வீட்டிலேயே கிடைக்கும்!

  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரும் என்பது ஐதிகம். புண்ணிய பலன்கள் தரும் அந்த நாளில் நவநதிகளும் அங்கு எழுந்தருள்வதாகப் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் எல்லோராலும் மாசி மக நாளில் அங்கு சென்று வழிபட முடியாது அல்லவா... அவர்கள் புனித நீராடுவது எப்படி என்று வழிகாட்டுகிறது இந்த வீடியோ.

மாசிமகத்தன்று நம் வீட்டில் நீராடும் முன்பு சொல்லவேண்டிய தீர்த்தங்கL, மூர்த்திகள், நவநதிகளின் திருநாமங்களை அறிந்துகொள்ள லிங்கைக் க்ளிக் செய்யவும்

https://docs.google.com/document/d/18KvDSADox0CkOj-RlSV8HO7NDskmAzPnuabmgtkegD4/edit?usp=sharing

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Recommended