• 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx


அடம் செய்யும் குழந்தைகளை, 'நீ எனக்கு பிறக்கவே இல்லை. உன்னைத் தவிட்டுக்கு வாங்கி வந்தேன்' என்று அம்மாக்கள் சொல்வதுண்டு. உண்மையிலேயே குழந்தைகளைத் தவிட்டுக்கு வாங்கும் விநோத வேண்டுதல் ஒரு கோயிலில் நடைபெறுகிறது. அது, தூத்துக்குடி மாவட்டம் இருக்கும் இந்தக் கோயில் எது? இந்தத் தலத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தருகிறது இந்த வீடியோ.
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Category

People

Recommended