• 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

பொதுவாகவே தேர்த்திருவிழாவைப் புதிதாகத் திருமணமான தம்பதிகள், கர்ப்பிணிகள் தரிசிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அதற்கு சாஸ்திரங்களில் ஏதேனும் சான்றுகள் உள்ளனவா?

இதற்கான விடையை அறிந்துகொள்ள இன்றைய அதிகாலை சுபவேளை நிகழ்ச்சியைப் பாருங்கள். அற்புதத் தகவல்கள், பஞ்சாங்கக் குறிப்புகள், இறை தரிசனம் மற்றும் இன்றைய ராசிபலன் ஆகிய பகுதிகளோடு வருகிறது இன்றைய அதிகாலை சுபவேளை

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Category

People

Recommended