• 4 years ago
விரத நாள்களில் எதை எதையெல்லாம் செய்யோம் என்று சொல்லும் ஆண்டாள் நாச்சியார், அவற்றில் ஒன்றாகப் புறம் பேசுவதை தேவையற்ற அவதூறு பேசுவதைச் சொல்கிறார். நாம் அறியாத ஒன்று குறித்து அவதூறு பேசுவது மிகப்பெரிய பாவம் என்பதைக் குட்டிக்கதையோடு விளக்குகிறார் சுமதிஶ்ரீ
#ஆண்டாள் #SpiritualStory

Recommended