• 4 years ago
மேலை நாட்டின் மரபில் கணவனைச் சொல்லி மனைவியை அறிமுகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. ஆனால் நம் மரபு மாறுபட்டது. இதை திருமுருகாற்றுப்படையை எடுத்துக்காட்டி விளக்குகிறார் சுமதி ஸ்ரீ. #ThinamthorumThiruvarul

Recommended