• 4 years ago
வாழ்க்கையில் வசதிகளைப் பெருக்கிக்கொண்டே போனால் அதன் அடிமைகளாகவே நாம் மாறிவிடுவோம் என்கிறார்கள் ஞானிகள். எளிமையாக வாழ்வது ஆன்மிகத்தின் உச்சமும் கூட. இதுகுறித்துப் பேசுகிறது இன்றைய அதிகாலை சுபவேளை

Recommended