• 4 years ago
ரேவதி சங்கரன்... அறிமுகம் தேவைப்படாத ஆளுமை. பெரியவர்களுக்கு ஹரி கதையிலிருந்து குழந்தைகளுக்கு நரி கதை வரைக்கும் சொல்லும் திறமைசாலி. பாட்டிவைத்தியத்தைக்கூட பாட்டு வைத்தியத்தில் சொல்லத் தெரிந்தவர். ஆன்மிகத்தில் ஊறித் திளைக்கும் ரேவதி சங்கரன் தன் பூஜை அறைப் பொக்கிஷங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

Recommended