• 4 years ago
இறைவன் சந்நிதிக்குப் போகிற போதெல்லாம் மனம் நிறைய வேண்டுதல்களை எடுத்துச் செல்கிறோம். ஆனால், முக்கியமான ஒன்றை மறந்துபோகிறோம். இது குறித்த சிந்தனையோடு மலர்கிறது இன்றைய அதிகாலை சுபவேளை.

Recommended